Skip to product information
1 of 1

வெங்காயம் பதிப்பகம்

தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

Regular price Rs. 54.00
Regular price Rs. 60.00 Sale price Rs. 54.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
பேரரசுகள் வீழ்ந்து, ஜனநாயகத்துவமும் தொழில்நுட்பமும் பிறந்த பிறகும், பார்ப்பனியம் நிலைபெற்ற காலகட்டத்திலே சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார். கடவுளின் பெயரால் சாதியைக் கற்பித்த பார்ப்பனர்கள் பிற உயர்சாதியினரின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்தை நசுக்கிய போது உருவான சமத்துவமின்மைக்கு எதிராக பெரியார் குரல் கொடுத்தார். அவரை பற்றிய தொகுப்பே இந்நூல்.
View full details