Skip to product information
1 of 2

நிகர்மொழி பதிப்பகம்

உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?

உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?

Regular price Rs. 300.00
Regular price Rs. 600.00 Sale price Rs. 300.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

EWS இடஒதுக்கீடு பற்றிய 360 டிகிரி அலசல்
• மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் அணிந்துரை
• மேனாள் நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் கருத்துகள்
• நாடாளுமன்ற விவாதங்கள், நீதிமன்றத் தீர்ப்புக அரசாங்க தரவுகள்
• EPW, Caravan உள்ளிட்ட ஆய்விதழ்களில் வந்த கட்டுரைகளின் தமிழ் மொழியாக்கம்
• பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சரியா என்பது குறித்த முழுமையான வரலாற்றுப் பார்வை

உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா? தவறா?,சு.விஜயபாஸ்கர்,பெரியார்புக்ஸ்,Uyarjaathi Ezhaigalukku 10% EWS Idaodhukeedu Sariya? Thavara?,S.Vijayabaskar,Periyarbooks.

View full details