Skip to product information
1 of 1

PSRPI

வாழ்வியல் சிந்தனைகள் - 9

வாழ்வியல் சிந்தனைகள் - 9

Regular price Rs. 120.00
Regular price Sale price Rs. 120.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

டீ சாப்பிடலாம் வாங்க! பலமா கை தட்டுங்க. கலகலப்பா சிரியுங்க! ஏன் இந்த கொலை வெறி! மனிதர்கள் உயருவது எப்போது? எப்படீ? பேராசைக்கு  தடைப்போடுங்கள்! பிரச்சினைகளை சந்திக்கும் போது நாணல் ஆகுங்கள்!, பிள்ளைகள், அட்டையா? பனை – தென்னையா? தற்கொலை ஒரு  தீர்வாகுமா? தன்னை வென்றவன் தரணியை வெல்பவன்! துறவியும் – நடனமாதும்!, விடவும் முடியவில்லை; படவும் முடியவில்லை! எதிலும் கையெழுத்துப் போடுமுன்…, துணைவியரைப் பாராட்டி தொண்டறத்தை உயர்த்துங்கள், கோபத்தை விட்டு விடுவோருக்கே கொள்ளை இன்பம்! பெரியாரிடம் அடி வாங்கிய பெரியார் தொண்டரின் பெருமிதம், தாய்ப்பால் சேமிப்பு வங்கி – மனிதகுல தொண்டறத்தில் புதிய பரிமானம்!


View full details