Skip to product information
1 of 1

PSRPI

வாழ்வியல் சிந்தனைகள் - 13

வாழ்வியல் சிந்தனைகள் - 13

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
மானிடப் பற்றை - வளர்ச்சிப் பற்றை - அறிவுப் பற்றை - மிகவும் குறியாய் வைத்து வழிகாட்டியவர் எனது அறிவு ஆசான் தந்தை பெரியார்.
“மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபடவேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மக்களிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் - ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.” 
- தந்தை பெரியார்
‘குடிஅரசு’ வாரஏடு 07.08.1938
View full details