Skip to product information
1 of 2

சீதை பதிப்பகம்

தசாவதாரம்

தசாவதாரம்

Regular price Rs. 50.00
Regular price Sale price Rs. 50.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , நாடகம் ,தம்பிக்குக் கடிதம் தலையங்கம்,சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். அண்ணாவின் கட்டுரைகளை அருணோதயம்,கல்வி நீரோடை,கிளி நிறம் பெற்ற கழுகு,தேவையற்ற திருப்பணி, ரொட்டித்துண்டு.தேவையற்ற திருப்பணி  என்னும்  தொகுப்புகளாக வெளியிடுகின்றோம்

View full details