Skip to product information
1 of 3

திராவிடர் கழகம்

இந்து மதமும் தமிழர்களும் | பெரியார்

இந்து மதமும் தமிழர்களும் | பெரியார்

Regular price Rs. 30.00
Regular price Sale price Rs. 30.00
Sale Sold out
Shipping calculated at checkout.

இந்து மதமும் தமிழர்களும் - பெரியார்

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை.

View full details